“ஏன்மா பொது இடத்தில பண்ற காரியமா இதெல்லாம்… ஒன்னும் சொல்றதுக்கு இல்லை !! அந்தரங்கங்களை வீட்டுடன் வைத்து கொள்வது தான் முறை… இல்லைனா இப்படி தான் எவனாவது வீடியோ புடிச்சு போட்டுருவானுங்க !

காதல் ஜோடிகளின் மீட்டிங் ஸ்பாட்டாகவும் பூங்காக்கள் உள்ளன. பல பூங்காக்களில் அக்கம் பக்கத்தில் ஆட்கள் இருக்கிறார்கள், பொது இடம் என்றெல்லாம் கூட பார்க்காமல் காதல் ஜோடிகள் என்ற போர்வையில் சில சமயங்களில் அத்துமீறி வருகின்றனர். காதல் என்ற பெயரில் பொது இடங்களில் அறுவறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டு சமுதாய சீர்கேடுகளுக்கு வழி வகுக்கின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin