“ஏன்மா முடியை அலசுறதுக்கு இப்படி ஒரு வீடியோ தேவை தானா ?? ஒன்னும் சொல்றதுக்கு இல்லை !!

தினமும் தலைமுடியை அலசுவது அதன் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதி, பெண்கள் பலரும் தலைமுடியை அலசும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அத்துடன் ஷாம்பு பயன்படுத்துவது உச்சந்தலை சுகாதாரத்தை பராமரிக்க ஏதுவாக அமைந்திருப்பதாக கருதுகிறார்கள். தலைமுடியை அடிக்கடி அலசுவது முடியின் இயற்கையான அமைப்பையும், பளபளப்பையும் பாதிக்கும். முடியும் பொலிவிழந்து மந்தமாகிவிடும்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin