“ஏன் டா என் அப்பாவே அடிச்ச ?? து.ப்.பாக்கியால் சுட்ட சிறுவன்.. நெஞ்சை பதைபதைக்கும் CCTV காட்சி !!

டெல்லியைச் சேர்ந்தவர் ஜாவெத். இவர் எச்4 ப்ளாக் பகுதியில் அமர்ந்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிறுவன் திடீரென தான் மறைத்து எடுத்து வந்த துப்.பா.க்கி.யால் அவரை நோட்டி சுட்டுள்ளான். இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். 7 மாதங்களுக்கு முன்பு சிறுவனின் தந்தையை ஜாவெத் அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin