“ஏம்மா ரயில் போன பிறகு அந்த பைய எடுக்க கூடாதா என் அவசரம் உனக்கு உயிரை விட அது முக்கியமா போச்சா !! இப்படி அலட்சியமாவா இருப்பது !

இரயில்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதால் நிகழும் மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இது குறித்து ரயில்வே துறை சார்பில் தொடர்ந்து பல்வேறு விதங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. யோசிக்காம பண்ற தப்பு இதெல்லாம் அவசரத்துல தடுக்கி விட்டு விழுந்திருந்தா உடல் தனித்தனியாக போயிருக்கும் யாரும் இந்த தவறை செய்யாதீங்க.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin