ஏழரை சனி என்றால் என்ன? இவருக்கு நடந்த விபரீதத்தை பாருங்க..!! அதிர்ச்சி வீடியோ !

மலேசியாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த தென்னைமரத்தில் இருந்து பெரிய தேங்காய் ஒன்று விழுந்துள்ளது. அந்த தேங்காய் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணின் தலையில் விழுந்துள்ளது. இந்த நிகழ்வுகள் அந்த இருசக்கர வாகனத்தின் பின்னர் வந்த வாகனத்தில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் சமூக வலைத்தளங்களிலும் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin