ஐ.டி.ஊழியரை அடித்தே கொன்ற ஓலா கார் ஓட்டுனர் குடும்பத்தினர் முன் வெறிச்செயல்.!

கோயம்புத்தூரில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்த உமேந்தர் ஞாயிற்றுகிழமை குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்காக சென்றுள்ளனர். படம் பார்த்து விட்டு வீடு திரும்புவதற்காக பாவ்யா சகோதரி தேவிப் பிரியாவின் செல்போனில் இருந்து ஓலா கார் புக்கிங் செய்துள்ளனர். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஆத்தூர் ரவி, தான் வைத்திருந்த செல்போனால், உமேந்தரை பலமாக தாக்கினார். அதில், மயங்கி விழுந்த உமேந்தர் சம்பவ இடத்திலேயே பலி.யா.னா.ர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin