“ஒரு சிங்கத்தால் ஒட்டகச்சிவிங்கியை வீழ்த்த முடியுமா ?? நீங்களே பாருங்க வீடியோவில் !! சிங்கமா ?? ஒட்டகச்சிவிங்கியா ?? கடைசியில ஜெயித்தது யார் ?? எதிர்பாராததை எதிர்ப்பாருங்க !

சமீப காலங்களாக விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில், ஒட்டகச்சிவிங்கி ஒன்றை, சிங்கங்கள் தாக்க முயன்ற வீடியோ வைரலாகியுள்ளது. வீடியோவில், ஒட்டகச்சிவிங்கியை ஒவ்வொரு சிங்கமாக ஆக்ரோஷமாக தாக்க முயல்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin