“ஒரு மனிதனை வீடு வரை துரத்தி சென்று , வீட்டை நாசப்படுத்திய யானை – வீடியோ ! என்ன காரணம்னு தெரிஞ்ச நீங்க ஆச்சரிய படுவீங்க – வைரலாகி பரவும் வீடியோ !!

யானைகள் பொதுவாக மென்மையான விலங்கு. மனிதன் என்னதான் அதைக் காட்டில் இருந்து அழைத்துக்கொண்டு வந்து வீட்டு விலங்காக பழக்கினாலும், காட்டின் குணம் யானைக்கு எப்போதும் மாறாது. யானை மிகவும் அமைதியான விலங்காகக் கருதப்பட்டாலும், கோபத்தைப் பொறுத்தவரை, சில சமயங்களில் கடுமையான வடிவத்தைக் காட்டும். யானைக்குக் கோபம் வந்தால் எதிரில் காணும் எதுவும் பாதுகாப்பாக இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin