“ஒரே ஒரு போட்டோவால் மொத்த ரசிகர்களும் ஷாக் – நடிகை குஷ்புவின் இன்றைய நிலை – வீடியோ ! நடிகை குஷ்பு ஏன் இப்படி ஆனாங்க பாருங்க – மொத்த திரை உலகும் அதிர்ச்சியில் !!

தென்னிந்திய சினிமாவில் 80 மற்றும் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த போதே, இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். நடிகை குஷ்பு சமீபத்தில் தனது உடல் எடையை அதிக அளவில் குறைத்து பலரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியுள்ளார். உடல் எடையைக் குறைத்த குஷ்புவை ரசிகர்கள் பிரமிப்புடன் பார்க்கின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin