“உச்ச கட்ட கோவத்தில் உள்ள பறவை கூட்டம் எப்படி ஒரு பாம்பை பந்தாடுது பாருங்க – வீடியோ ! ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை காட்டும் செம வீடியோ இது !!

பாம்பு என்றால் படையே நடுங்கும்’ என்பார்கள். விஷத்தன்மை கொண்ட பாம்பு என்றாலும் விஷமே இல்லாத பாம்பு என்றாலும் பாம்பு என்றாலே பம்மிக்கொண்டு பதறியடித்துக்கொண்டு ஓடுவார்கள். தற்போது ஒரு வீடியோ இனையத்தில் பரவி வருகிறது. ஆபத்தான பாம்பும் பறவையும் சண்டை போடுவது தொடர்பான காணொளி, உங்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin