“ஓசியில வந்துகிட்டு ரூல்ஸ் பேசுறியா ?” மாணவியிடம் தாறு மாறாக பேசிய நடத்துநர் !! இந்த பேருந்து நடத்துனர் , மாணவியை கேட்ட கேள்வி சரியா ?? இவரை யார் தட்டி கேட்பது சொல்லுங்க !

அரியலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்துகளில் அரசின் இலவச பேருந்து அனுமதிச் சீட்டுடன் கல்லூரி மாணவிகள் பயணிப்பது வழக்கம். இலவச பேருந்து அனுமதிச் சீட்டுடன் அவர்களை அரசுப் பேருந்து நடத்துநர்கள் சிலர், மரியாதை குறைவாக நடத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அரசுப் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவிகளை கீழே இறங்குமாறு தரக்குறைவாகப் பேசி நடத்துநர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin