“ஓசி சாப்பாட்டு பிரியர்கள் ஓகோவென்று புகழ்ந்த ரோஸ் வாட்டர் உணவகத்திற்கு பூட்டு..! இனியாவது இவங்க வீடியோவை பார்த்துட்டு போய் ஹோட்டலில் சாப்பிடுவதை நிறுத்துங்கள் !!

யூடியூப் உணவுப் பிரியர்களால் புகழப்பட்ட ரோஸ் வாட்டர் ரெஸ்டாரண்டில் 45 கிலோ எடை கொண்ட அழுகிய சிக்கன், மட்டன், இறால் மீன் போன்றவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். ஓசி சாப்பாட்டிற்காக ‘ஆஹா ஓஹோ’வென புகழ்ந்தவர்களால் சாப்பிடச் சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம். பிரபல யூடியூபரான இர்பான் என்பவரால் ஆஹா ஓஹோவென்று புகழப்பட்டதை நம்பிச் சாப்பிடச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு அழுகிய இறாலில் சமைக்கப்பட்ட உணவுகளை வழங்கிய புகாருக்குள்ளாகி பூட்டுப் போடப்பட்ட ரோஸ் வாட்டர் ரெஸ்டாரென்ட் இதுதான்..!


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin