“ஓடும்போதே இறங்கக் கூறிய ஓட்டுநர் ? ஓடும் பேருந்திலிருந்து விழும் மாணவி பதைபதைக்கும் CCTV காட்சிகள் !! என்னவோ ஓசியில கூட்டிட்டு போறமாதிரி இவனுக செய்கிற அராஜகத்தை ஒடுக்க வேண்டும்…இவன் மட்டுமில்லை பெரும்பாலான தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

இனியாஸ்ரீ என்ற அந்த மாணவி திங்கட்கிழமை காலை பள்ளி செல்வதற்காக குமரவேல் பஸ் சர்வீஸ் என்ற தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். பள்ளி நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என்று கூறிய நடத்துநர், அந்த இடம் வந்ததும் பேருந்து மெதுவாகச் செல்லும் என்றும் அப்போது இறங்கிக்கொள்ளுமாறும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பள்ளி நிறுத்தம் வந்தும் பேருந்தின் வேகம் குறையாத நிலையில், படியில் இருந்து இறங்கிய இனியாஸ்ரீ கீழே விழுந்தார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin