“ஓடும் பைக்கில் இருந்து 10 சவரன் தங்க செயினை பறித்த பலே கேடிகள்- சிசி டிவி வீடியோ ! ரோட்டில் செல்லும் தாய் மார்கள் கண்டிப்பா இந்த வீடியோ பாருங்க – சற்று முன் நடந்த சம்பவம் !!

இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியினரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் பத்து சவரன் மதிப்புள்ள தாலிச்சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin