“ஓடும் ரயிலில் தொங்கி சீன் போட்ட இளம் பெண்ணிற்கு நடந்த விபரீதம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ !!
சமூக ஊடக தளங்களில் பரவி வரும் காட்சிகளில், சிறுமி மும்பையில் உள்ள உள்ளூர் ரயிலின் ஃபுட்போர்டில் இயர்போன்களுடன் பயணிப்பதைக் காணலாம். ஒரு வேகமான ரயில் இணையான பாதையில் கடந்து சென்ற போது அவள் திடீரென்று வழுக்கி விழுந்தாள். அதிர்ஷ்டவசமாக, கதவு அருகே நின்றிருந்த மற்ற பயணிகள் அவளது கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டார்கள்.
வீடியோ பதிவு கீழே உள்ளது.
To all the people traveling by Mumbai local trains, be careful while you stand on the footpath. pic.twitter.com/qkDthV1CEJ
— Ninjaaaa with AAAA (@SecretNinjaaaa) October 3, 2018