“ஓட்டுநர்களே உஷார் !! இரவு நேரத்தில் பொண்ணுங்க கை காமிச்சா காரை நிறுத்தாதீங்க – என்ன ஆச்சுன்னு பாருங்க !

சென்னை புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மதுரவாயல் பைபாஸ் பகுதியில் நிறைய வழிப்பறி சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.. கடந்த சனிக்கிழமையன்று நள்ளிரவு நேரம் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மதுரவாயல் பைபாசில் லிஃப்ட் கேட்பது போல் நடித்து களவாணி கும்பலுடன் சேர்ந்து. கழு.த்தில் கத்.தி.வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட பெண்ணை வாகன ஓட்டுனர்கள் போலீஸ் உதவியுடன் மடக்கிப்பிடித்தனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin