“ஓட்ரா ஓட்ரா.. கூண்டில் இருந்து தப்பித்த சிறுத்தை.. பதறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்த மக்கள்..!!

கல்குவாரியில் பதுங்கிய சிறுத்தை ஒன்று, அருகில் உள்ள தொட்டகாஜனூர், சூசைபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து வளர்ப்பு நாய் மற்றும் ஆடு, மாடு ஆகிய கால்நடைகளை வேட்டையாடி வந்தது. கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை நேற்று காலை வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. கூண்டு பலவீனமாக இருந்ததால் சிறுத்தை கூண்டில் இருந்து தப்பி, வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin