“ஓனர் வண்டியை தொட்டால் சண்டைக்கு வரும் மாடு… இவ்ளோ பாசமா ?? நெகிழ வைக்கும் வைரல் வீடியோ !!

5 அறிவு உள்ளதால் விலங்குகள் என்று நாம் சொல்கிறோம். ஆனால் 6 அறிவு உள்ள மனிதர்கள் செய்யாததை கூட விலங்குகள் செய்து வருகின்றனர். நம்மை போன்றே விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை ஒன்றுக்கொன்று அதிக பாச பிணைப்புடன் காணப்படும். இதற்கு எடுத்துக்காட்டாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பாசத்தில் மனிதர்களை மிஞ்சும் வகையில் இரு மாடுகள் நடந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin