“ஓஹோ , இப்படி தான் நூடுல்ஸ் தயாரிக்கிறீங்களா ?? கொஞ்சம் பாருங்க மக்களே – வீடியோ ! நீங்க விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் எப்படி தயார் செய்யுறாங்கனு பாக்கணுமா? வீடியோ இதோ !!

நூடுல்ஸ் என்றால் யாருக்குதான் பிடிக்காது? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூடுல்ஸ் என்றால் முகம் சுளிப்பவர்களே இருக்க மாட்டார்கள். ஆனால் நாம் கடைகளில் வாங்கும் பிரபல நூடுல்ஸ்கள் உடம்பிற்கு கெடுதல் என்பதை தெரிந்துகொண்டே நம்மில் பலர் அதனை அவ்வப்போது வாங்கி சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அதை எப்படி தயாரிக்கறாங்கனு பாருங்க.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin