“ஓ !! இதுக்கு பேர் தான் ஆடல் பாடலா ?? பார்த்த ஜுரமே வந்துரும் போலயே – டான்ஸ் வீடியோ ! இளசு முதல் பெருசு வரை ஜொள்ளு விட்டு பார்த்த டான்ஸ் வீடியோ – இணையத்தில் ட்ரெண்டிங் !

கோவில் திருவிழா என்றாலே அங்கு பாட்டு கச்சேரி, ஆடல் பாடல் நிகழ்ச்சி காணப்படும். அதுவும் ஒரு சில ஊர்களில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக பல்வேறு விதமான நாட்டுப்புற கலைகள், கச்சேரிகள் நடத்தப்பட்டு திருவிழா கொண்டாடப்படும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோவில்களிலும் சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin