“ஓ! இப்படி தான் முத்த காட்சிகள் எடுக்குறாங்களா… பார்த்தா நீங்களே ஆச்சரியப்படுவீங்க !!

நீயா 2 இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில், ஜெய், ராய் லக்ஷ்மி, கேத்தரின் திரேசா, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடித்த தில்லார் படம். இப்படத்தில் இச்சாதாரி நாகமான ராய் லட்சுமி வருகிறார், சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் நாகம் என்று அறியாமலே ஜெய் – ராய் லக்ஷ்மியை காதலித்து திருமணம் செய்துள்ளார், பின் ஒரு விபத்தில் ராய் லட்சுமி காணாமல் போகிறார், இவர் கிடைக்காததால் பெற்றோரின் வேண்டுகோளின் படி வேறு ஒரு திருமணமாக கேத்தரின் திரேசா(திவ்யா)-வை மணக்கிறார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin