“கங்காருவிடம் பாக்ஸிங் செய்து தன் வளர்ப்பு நாயை காப்பாற்றிய வீரன்… செம காட்சி !! ஒரே அடியில் தெறித்து ஓடிய கங்காரு !

காட்டு விலங்குகளின் வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன. இதன் காரணம் இவற்றுக்கு இருக்கும் வித்தியாசமான ஸ்டைலாகும். சில நேரங்களில் விலங்குகள் மோதிக்கொள்வதையும், சில நேரங்களில் கொஞ்சிக்குலாவுவதையும் நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். தற்போது வெளியாகியுள்ள காணொலியிலும், கங்காருவை ஒருவர் தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த தாக்குதல் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இதைப் பார்த்தால் அனைவருக்கும் கண்டிப்பாக சிரிப்பு வரும்.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin