“பள்ளி மாணவிக்கு நடந்த நெஞ்சை பதற வைக்கும் உண்மை சம்பவம்- வீடியோ !!

கடந்த 30ஆம் தேதி மாலை வகுப்பிற்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர். வவுனியா கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ராசேந்திரன் யதுர்சியின் ம.ர.ணம் நீரில் மூழ்கி மூச்சு திணறலால் ஏற்பட்டது என பிரதே பரிசோதனை முடிவு தெரிவிக்கிறது. சிறுமியின் மரணத்தில் காவல்துறையினருக்கு சந்தேகம் நிலவியதையடுத்து சிறுமியின் சடலம் பிரதே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin