“கடலில் ஜாலியாக டைவ் அடித்த நபர்- லபக்கென்று முழுங்கிய திமிங்கலம் – திக் திக் நிமிடங்கள் !!

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்த மைக்கேல் பேக்கார்ட், ராட்சத திமிங்கலத்தின் வாய்க்குள் 40 வினாடிகள் சிக்கி தவித்து பின்னர் உயிருடன் மீண்டுள்ளார். இறால் மீன்களை வேட்டையாடிக்கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்தவேகத்தில் திமிங்கலம் மைக்கேல் பேக்கார்ட்டை முழுங்கியது. 35 முதல் 45 நிமிடங்கள் வரை வாயில் வைத்து இறுதியில் துப்பிவிட்டு சென்றுவிட்டது. இந்நிலையில் காயத்துடன் கடலுக்குமேல் மிதந்த மைக்கேல்லை சகமீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin