“கடலில் தத்தளித்த கரடி – காப்பாற்ற நினைத்தவருக்கு என்ன ஆச்சு தெரியுமா ? வீடியோ ! இப்படி கூட நடக்குமா ?? இது போல வீடியோவை நீங்க எங்கேயுமே பாக்க முடியாது !!

படகில் பயணம் மேற்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அந்த கடலில் கரடி ஒன்று கடலில் தவியாய் தவித்து தனியாக தத்தளித்துக் கொண்டிருந்தது. தவிப்பைக் கண்டதும் மனம் தாங்காமல் உடனடியாக கடல் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த கரடியை பத்திரமாக மீட்டெடுத்து ஒருவழியாக படகிற்குள் கொண்டு வந்து சேர்த்தார். அந்த கரடி எப்படி நடுக்கடலுக்கு வந்திருக்கும்? என்பது குறித்த முழு விவரம் தெரியவில்லை. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin