“கடலுக்குள் இருந்து வந்த விசித்திரமான தேர் – அதிர்ந்துபோன கடலோர மக்கள் !!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே அசானி புயல் தாக்கத்தால் விசித்திரமான தேர் ஒன்று கரை ஒதுங்கியது.சுன்னப்பள்ளி கடற்கரை கிராமம் அருகே அசானி புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, கடலுக்குள் இருந்து விசித்திரமான தேர் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை கண்ட கிராமவாசிகள் அந்த தேரை கரைக்கு இழுத்து வந்தனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin