கடைசியில் அன்பு தான் ஜெயிச்சது .. BIGBOSS கொண்டாட்டத்தில் ரம்யா சொல்வதை கேளுங்க…

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நிறைவு பெற்றது அதில் ஆரி முதல் இடத்தைப் பிடித்திருந்தார் இறுதிப்போட்டி வரை சென்ற ரம்யா தற்போது அன்பு தான் ஜெயித்தது என்று BIGBOSS கொண்டாட்டத்தில் பேசியுள்ளார் அந்த வீடியோ வைரலாக சமூக வலைத்தலங்களில் பரவி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.