“கட்டுன தாலி கழுத்துல மாலையோட தேர்வு எழுதிய மணப்பெண் – வீடியோ ! இப்படி ஒரு பெண்ணை பார்க்க முடியுமா – வாழ்த்துக்கள் தோழி நீங்க நல்ல வரணும் !!

திருமணம் முடிந்த கையோடு கல்லூரி மாணவி ஒருவர் மணப்பெண் கோலத்திலேயே செமஸ்டர் தேர்வு எழுதியுள்ளார். தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வரும் ஐஸ்வர்யா என்ற மாணவிக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. வாழ்வின் முக்கியமான இந்த நாளில் அவருக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வமும் கல்விக்கு அவர் அளித்த மரியாதையும் நினைத்து தேர்வு கண்காணிப்பாளர் பாராட்டும் தெரிவித்தார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin