கண்டதையெல்லாம் திண்ணதால் மருத்துவமனையில் சேர்ந்த விஜய் டிவி பிரியங்கா !! அவரே சொன்ன காரணம் !!

விஜய் டிவியில் பல பெண்கள் பொறுப்பாளர்கள் இருந்தாலும் மக்களுக்கு ஃபேவரட் ஆனா தொகுப்பாளர்கள் வெகுசிலரே அதில் டிடிக்கு பிறகு அதிக மக்களால் வரவேற்கப்படுவது பிரியங்கா தான் இவர் சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் எப்பொழுதும் நகைச்சுவையாகவும் கிண்டல் கேலியாகவும் தொகுத்து வழங்குவது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது இந்நிலையில் பிரியங்கா ஒரு சாப்பாட்டு பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் விஜய் டிவி ஷூட்டிங் இருந்தால் கூட அவர் சாப்பாட்டை பற்றி தான் பேசிக் கொண்டிருப்பார்.

ஏதாவது சாப்பிட்டுக் கொண்டுதான் இருப்பார் இதை வைத்தே இவரை பல நடிகர்கள் கிண்டல் செய்துள்ளனர் இப்படி ஒரு நிலையில் பிரியங்கா தனது யூடியூப் சேனலில் தனக்கு புட் பாய்சன் ஆகிவிட்டது அதனால் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன் என அவரே வீடியோ வெளியிட்டுள்ளார்.