“கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய அரசு பஸ் ஓட்டுனர் !! அதிர்ச்சி வீடியோ !
மரணம் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. மாடியில் இருந்து விழுந்து உயிர் பிழைத்தவரும் உண்டு. புல் தடுக்கி விழுந்து இறந்தவரும் உண்டு என்பது பழமொழி. அதனை நிரூபிக்கும் வகையில் பஸ் சக்கரத்தின் கீழ் விழுந்தும் மூதாட்டி ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் நடந்து உள்ளது. மூதாட்டி உயிர் பிழைக்க காரணமான பஸ் டிரைவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவிக்கும் சம்பவம் மூலம் இது வெளி வந்துள்ளது.
வீடியோ பதிவு கீழே உள்ளது.