கத்திரிகோலால் புடவையை தானே வெட்டி போஸ் கொடுத்த பவித்ரா..!!வாயை பிளக்கும் ரசிகர்கள்..?
அட நம்ம குக் வித் கோமாளி பவித்ராவா இது !! ஏன்மா இப்படி !!

இந்த குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி கொடுத்துள்ள பயங்கரமான போஸ் தாங்க இப்ப ட்ரெண்டிங்கள இருக்கு பட்டுச்சேலையில் படு கிளாமராக ஒரு போஸ் கொடுத்துள்ளார் அம்மனி பாதி சேலையை கத்திரிக்கோலால் கட் செய்துவிட்டு வித்தியாசமாகத் தெரியும் அவரது போஸ்ட் தற்போது வைரலாக பரவி வருகிறது முழங்காலுக்கு மேல் என்ன இருக்குன்னு எல்லாரும் உற்றுப் பார்க்கும் அளவுக்கு போஸ்ட் அதகளப்ப்படுத்துகிறது அப்படி ஒரு கவர்ச்சிகரமான புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி மூலம் பாப்புலரான ஆன பவித்ரா இதற்கு முன்பு சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தார் இப்போது குக்கு வித் கோமாளி மூலம் பிரபலமாக இருப்பவர்கள் புகழ் சிவாங்கி பவித்ரா லட்சுமி அஷ்வின் இதில் புகழ் சினிமாவில் இடம்பிடித்துவிட்டார் சிவாங்கி பவித்ரா அஷ்வின் ஆகியோரும் வெளிச்சத்துக்கு வந்து விட்டனர் பவித்ராவுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாகி கொண்டிருக்கிறது புகழிடம் சென்று ஜாலியாக கலாய்ப்பது கொஞ்சிப் பேசுவது என ஒவ்வொன்றும் ரசிகர்களிடையே பெரிதும் கவரப்பட்டு வருகிறது.

கொங்கு தமிழ் பேசும் கொங்கு மண்டலத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவர் பேசும் தமிழ் ஒரு புது விதமாக இருக்கிறது ஏற்கனவே காதல் கதையில் 3 காட்சிகள் என்ற தலைப்பில் ஒரு படத்திலும் நடித்துள்ளார் அஷ்வினுடன் சேர்ந்து குறும்படத்திலும் நடித்துள்ளார் நல்ல நடிகராக மட்டுமல்லாமல் மாடல் டான்ஸர் என பன்முகம் கொண்டவர் பவித்ரா இப்ப விஷயத்துக்கு வருவோம் அதாவது பட்டுப்புடவை கட்டிகொண்டு அதை தானே கட் செய்வது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதாவது இடுப்புக்குக் கீழே சேலை முழுவதுமாக இல்லை அதை தொடைக்கு மேல் வரை கட் செய்து தனது உடல் அங்கம் தெரியும் அளவிற்கு படு கவ ர் ச் சியாக போஸ் கொடுத்துள்ளார் பவித்ரா இதை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன கருமம்டா இது என்று திட்டியும் வைத்துள்ளார்
சிலர் இதை ஹார்டின் பறக்கவிட்டு அழகுதேவதை எனவும் கூறி வருகின்றனர் எப்படி போனாலும் இதைப்பற்றி கண்டுகொள்ளாத நிலையில் இருக்கிறார் பவித்ரா இதுபற்றிய முழு வீடியோ உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.