“கன்னியாகுமரி நகைக்கடடையில் தி.ரு.டி மாட்டிக்கொண்ட தம்பதி … CCTV கமெராவில் சிக்கிய காட்சி !! ஜோடி நம்பர் 1 விருது இவங்களுக்கு தான் குடுக்கணும் !

நகை வாங்குவது போன்று தம்பதி வந்துள்ளனர். நீண்டநேரம் நகைக் கடையில் நகைகளை ஆராய்ந்த போலி நகைகளை மாற்றி தங்க நகைகள் வாங்கி உள்ளனர். கடைக்குள் வந்த சிறிது நேரத்தில் அந்த தம்பதி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது நகை வாங்குவதாக வந்த தம்பதி தங்களது கைவரிசையைக் காட்டியது தெரியவந்தது. லாகவமாக தி.ரு.டும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்தது.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin