“கப்பலில் வேலை ஆனால் நீச்சல் தெரியாது… சத்யராஜ் சொல்லும் இந்த சூப்பரான கதையை கொஞ்சம் கேளுங்க !!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் சத்யராஜ், நாசர், விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள நோட்டா உலகம் முழுவதும் வெளியானது. தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள நோட்டா படத்திற்கு தமிழகத்தில் பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்குள் நடக்கும் கோல்மால் விஷயங்களை தெளிவாக சாடியுள்ளதாக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin