கமல்ஹாசனை கிழித்து காலில் வைத்து மிதித்த பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்….? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் பாலாஜி முருகதாஸ் மிகவும் பிரபலமானார் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது நாளடைவில் பிக்பாஸில் பாலாஜி செய்த சேட்டைகள் மூலம் ரசிகர்களிடையே அதிகமான வெறுப்புகளை சோ்க்க அரம்பித்தார் அளவுக்கு மீறிய கோபம் அடுத்தவர்களை மதிக்காமல் பேசுவது, தான் செய்வதுதான் சரி என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அவர் மீது சமூகவலைத்தளங்களில் வைக்கப்பட்டது.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோ மைக்கல் என்று ஒருவர் நடத்தும் நிறுவனத்தை பற்றி சனமிடம் பேசிய பாலாஜி அந்த நிறுவனம் ஒரு டுபாக்கூர் நிறுவனம் என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது அதற்கான எதிர்வினையாக ஜோ மைக்கல் அவர்கள் பாலாஜி முருகதாஸ் பற்றி எப்பொழுதும் கிண்டல் செய்து கொண்டே வந்து கொண்டிருந்தார். தற்போது பாலாஜி முருகதாஸ் ஆதரவு செய்யும் வகையில் பாலாஜி ரசிகர்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தில் பாலாஜி பத்திரகாளி போலும் இதில் உள்ள மற்ற போட்டியாளர்கள் தலைகளை பாலாஜி கையில் பிடித்து உள்ளது போலவும்
மேலும் கமல்ஹாசன் மீது கால் வைத்து மிதித்தபடி நிற்கும் போல் அந்த புகைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது இதனிடையே பாலாஜி செய்த காரியங்களுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி இருக்க வேண்டும் அவருக்கு இரண்டாவது இடத்தை கொடுத்தது தவறு எனவும் பலர் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த புகைப்படத்தில் இருப்பது அனைவருமே அன்பு கிழங்கில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.