“கரடிக்கும் புலிக்கும் நடந்த பயங்கரமான சண்டை.. புலியை அடித்து ஓட விட்ட கரடி !! வீடியோ !

வனவிலங்குகள் எப்போதும் அதன் தீர்க்கப்படாத ரகசியங்களால் மக்களை ஈர்த்து வருகின்றன. இணையத்தில் விலங்குகளின் பல வேடிக்கையான மற்றும் அழகான வீடியோக்கள் நிரம்பியுள்ளன. தற்போது அப்படி ஒரு வீடியோ நெட்டிசன்களின் இதயங்களை கவர்ந்து வருகிறது. பயத்தையும், ஆச்சரியத்தையும் ஒருசேர இந்த வீடியோ தருவதாக பலரும் கமெண்ட் செய்திருந்தனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin