“கரடியா ?? புலியா ?? சண்டை போடுற மாதிரி போய் என்ன பண்ணுது ரெண்டும் பாருங்க – வீடியோ !!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. காட்டிற்கு சென்ற நபரது கேமிராவில் பிடிப்பட்ட இந்த கரடி-யின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யாரு இடத்துல வந்து யாரு சீன் போடுறது.. செஞ்சிருவேன் என்பது போல் புலியை ஓட ஓட விரட்டிய கரடியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin