“கரடியின் தலையில் மாட்டிக்கொண்ட சட்டி ! அதை எடுக்க எவ்ளோ பாடு படுறாங்க சாமி !! செம வீடியோ !

ஒரு கரடியின் தலை பெட்ரோல் கேன் மாட்டிக் கொண்டது. துரிதமாக செயல்பட்டு தலையில் சிக்கியிருந்த பெட்ரோல் கேன்யை அப்பகுதி பொதுமக்கள் சேர்ந்து எடுக்க முற்பட்டனர். இந்த அதிர்ச்சி வீடியோ, இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ள்து.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin