கருப்புஎண்ணைய் ஹேர் டை! தடவும்போது நரை முடிகள் மொத்தமும் கருப்பாகும்! குளிக்க வேண்டாம்!

நரை முடி பிரச்சனை வழுக்கை பிரச்சனையை காட்டிலும் மோசமானது. கூந்தல் உதிர்வு, கூந்தல் மெலிவு, நுனி பிளவு போன்ற பிரச்சனைகளை இயல்பாக கடந்துவிடுபவர்கள் கூட நரைமுடி வந்தால் அதிகமான பாதிப்பை பெற்றுவிடுகிறார்கள். இந்த நரைமுடியை போக்க இயற்கை ஹேர் டை உண்டு என்றாலும் சற்று மெனக்கெட்டால் மட்டுமே கருமையான நிறத்தை பெறமுடியும். அப்படியான ஒன்றை குறித்து பார்க்கலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin