“கரையை நீக்கி வெண்மையாக்கும்.. சர்ஃப் எக்ஸெல் பவுடர் நீரில் மாம்பழங்களை கழுவும் அதிர்ச்சி வீடியோ.!

மாம்பழ விளைச்சல் அதிகம் இருந்தாலும் பூச்சி தாக்குதலால் மாம்பழங்களின் தோலின் மீது ஆங்காங்கே கருப்பாக காணப்படுகிறது. இதனால் அந்த மாம்பழங்களை வாங்க, மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை எனத் தெரிகிறது. இதனால் துணிகளை ஊறவைக்கும் சோப்பு பவுடரில் மாம்பழங்களை 10 நிமிடங்கள் ஊறவைத்து, தேங்காய் நார் உதவியுடன் தேய்த்து அதன் மேற்புறத்தில் உள்ள கருப்புகளை அகற்றி பளபளப்பாக்கி விடுகின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin