கறிவேப்பிலை பொடி இப்படி செஞ்சா தட்டு சோறு காலியாயிடும் !

சமையலில் வாசத்தை அதிகமாக கொடுக்கும் இந்த கருவேப்பிலை உடலுக்கு ஊட்டச்சத்தையும் நிறையவே கொடுக்கின்றது. ஆனால் இதை நாம் உணவோடு சேர்த்து சாப்பிடுவதே கிடையாது. எடுத்து ஓரமாக ஒதுக்கி வைத்து விடுவோம். ஆனால் கறிவேப்பிலையை பொடியாக அரைத்து சாப்பிட்டால் இதனுடைய சுவையும் மணமும் சூப்பராக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin