“கல்யாணத்தில் செண்டா மேளத்திற்கு இவங்க போட்ட அசர வைக்கும் ஆட்டத்தை பாருங்க – வீடியோ ! கல்யாணமே கலை கட்ட வைக்கும் அசத்துற மாதிரி ஒரு டான்ஸ் இதான் !!

தமிழ்நாட்டில் நடக்கும் பல திருமண விழாக்களில் இப்போது பிரபலமாகி வருகிறது ஒரு புது இசை. கேரளத்தின் பழமையான பாரம்பரியத்தை பறைசாற்றுவது செண்டா மேளம். பூரம் எனப்படும் கோவில் திருவிழாக்களில் இந்த செண்டா மேளம்தான் இடியென முழங்கி, மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது. செண்டா மேளத்திற்கு இந்த பெண்கள் ஆடிய ஆட்டம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது செண்டா மேளம்!

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin