“கல்யாணமா இருந்தா என்ன, நமக்கு தூக்கம்தான் முக்கியம்… அசந்து தூங்கிய மணமகள் !! வைரலான கியூட் வீடியோ !

திருமணம் என்பது மணமகனுக்கும் மணமகளுக்கும் மிக முக்கியமான ஒரு நாளாகும். இதற்காக அவர்கள் பல ஏற்பாடுகளை செய்வதுண்டு. தங்கள் உடை, மண்டபத்துக்குள் வரும் விதம், நடனங்கள் என அனைத்திலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எனினும், சில சமயம், எதிர்பாராத சில விஷயங்களும் தனித்துவமான அனுபவங்களை அளிக்கின்றன. சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு மணமகள் தனது திருமணத்தில் தூங்குவதைக் காண முடிகின்றது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin