களத்தில் சந்திப்போம் திரைப்படத்தை காண ஆரியையும் சனம்ஷெட்டியையும் ஒதுக்கிவிட்டார் ஜித்தன் ரமேஷ்.. காரணம் இது தானாம் …

ராஜசேகர் இயக்கியுள்ள களத்தில் சந்திப்போம் திரைப்படம் நேற்று வெளியாகி இருந்தது இந்த படத்தில் ஜீவா அருள்நிதி பிரிய பவனி சங்கர் மஞ்சிமா மோகன் பாலசரவணன் ராதாரவி என்று பலர் நடித்துள்ளனர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ஜீவாவின் தந்தையான ஆர்பி சவுத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார் ஜீவாவும் அருள்நிதியும் கபடி களத்தில் எதிரணியின் பொது பவர்கள் களத்துக்கு வெளியே ஒருவர் தோள் கொடுக்கும் உயிர் தோழர்களாக நடித்துள்ளனர்.

ஜீவாவும் அருள்நிதியும் கபடி களத்தில் எதிர் எதிர் அணியில் மோதுபவர்கள் களத்துக்கு வெளியே இருவரும் தோள் கொடுக்கும் உயிர் தோழர்களாக நடித்துள்ளனர் இவர்களின் வாழ்க்கையில் காதல் திருமணம் என்கிற கட்டம் வரும்போது அரங்கேறும் குழப்பங்கள் மற்றும் சச்சரவுகள் அதிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பதை நகைச்சுவையாக இருப்பதே கதை இந்த படத்தை தயாரித்த ஆர்பி சவுத்ரி ஜித்தன் ரமேஷின் தந்தை அதேபோல் படத்தில் நடித்துள்ள ஜீவா ஜித்தன் ரமேஷ் தம்பி என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பார்ப்பதற்காக பிக்பாஸில் பங்குபெற்ற சக போட்டியாளர்களுக்கு ஜித்தன் ரமேஷ் அழைப்பு விடுத்திருந்தார் இந்த சந்திப்பில் பிக்பாஸ் 4ல் பங்கேற்ற ஆரி சுச்சுி சனம் ஆகியோர் மற்றும் பங்கேற்கவில்லை இந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட சில போட்டியாளர்கள் பதிவேற்றம் செய்தனர் ஆரி சனம் மட்டும் இல்லாத அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனால் ஜித்தன் ரமேஷ் ஆரி மற்றும் சனம் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர் அனிதா சம்பத் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளதாவது இந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது சில போட்டியாளர்கள் பிசியாக இருப்பதாலும் தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதால் அவர்களை அழைக்கே இயலவில்லை எனவும் பதிவேற்றம் செய்திருந்தார்.