“களத்தில் சீறி வந்த காளைகள்.. தெறித்து ஓடிய இளைஞர்கள் !! இந்த மஞ்சுவிரட்டு வீடியோ பார்த்தா மிரண்டு போவீங்க !

சிறப்பு மிக்க இந்த திருவிழாவில் நடைபெறும் இந்த மஞ்சுவிரட்டு போட்டி, மிகவும் சுவாரஸ்யமாகவும் , ரசிக்கும்படியாகவும் இருக்கும். காளைகளின் சேட்டைகள், வீரம், துள்ளல், பாய்ச்சல் என எல்லாமே கண்ணுக்கு இனிமையான விருந்தளிக்கும். கால் வைக்க இடம் இல்லாத அளவிற்கு நெருக்கமான பார்வையாளர்கள் இருப்பார்கள். சில காளைகள் களத்தில் நின்று விளையாடின. தொட்டுப்பார் என மாடு பிடிப்போருக்கு சில காளைகள் சவால் விட்டன.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin