“கழிவறைக்காக உயிரை மாய்த்த காதல் மனைவி..! தாஜ்மஹால் வேண்டாம் கழிவறையாவது கட்டுங்க..!!

கடலூர் அடுத்த அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்த 27 வயது இளம் பெண் ரம்யா. எம்.எஸ்சி. பட்டதாரியான இவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 6-ந் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் தனது காதலி ரம்யாவுக்கு தாலி கட்டி திருமணம் செய்ததால் தங்கள் காதலுக்கு மரியாதை செய்தார் கார்த்திகேயன். திருமணம் முடிந்து காதல் கணவனின் வீட்டிற்கு சென்ற பின்னர் தான் காதலன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்பது புதுப்பெண் ரம்யாவுக்கு தெரியவந்தது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin