“கழுகை போட்டு புரட்டி எடுக்கும் கோழி – செஞ்ச வேலை அப்படி ?? சரியான தர்மஅடி !

சமீப காலங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. வீடியோவில் கோழி ஒன்று அதன் கூண்டில் சுற்றித் திரிவதைக் காண முடிகின்றது. அப்போது ஒரு பருந்து வந்து அதைத் தாக்குகிறது. பருந்து கோழியுடன் கடுமையான சண்டையில் ஈடுபடுகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin