கவலையற்ற காதல் ஜோடி… கலங்கடித்த ட்ரோன் கேமரா..! வைரல் வீடியோ !!

தைல மரக்காட்டில் காதல் ஜோடியொன்று ஏதோ மெரினா கடற்கரையில் சுண்டல் சாப்பிட்டு உட்காந்துகொண்டிருப்பதை போல காதல் கடலில் மூழ்கிக் கொண்டிருந்தார்கள். பின்னர், அங்கு வந்த ட்ரோன் கேமராவை கண்டதும் அந்த ஜோடி அறையடித்து டூ வீலரில் தப்பிச் சென்றது. அந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin