கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து படிக்க வைத்த அப்பா…? வேற லெவல் நன்றி கடன் செலுத்திய மகள்… உருக வைக்கும் காட்சி..

அப்பா மகள் பாசம் வார்த்தையால் விவரிக்கவே முடியாது அது உணர்ந்தவன் மட்டும் தான் அறிய முடியும் மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று கவிஞர் நா முத்துக்குமார் எழுதிய வரிகளின் வீச்சு ஒவ்வொரு அப்பாவுக்கும் புரியும் அம்மாக்கள் மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல் அப்பாக்கள் மகளிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள்.

அதை எல்லாம் அசால்ட்டாக மிஞ்சும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது மிகவும் கஷ்டமான பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தன் மகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார் கூலி வேலை செய்து படிக்க வைத்து தன் தந்தைக்கு தனக்கு கிடைத்த பட்டத்தை அவரிடம் கொடுத்து அழகு பார்த்தார் தருணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத இதோ நீங்களே பாருங்கள்.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.