“காட்டுக்குள் சென்றவரை திடீரென வந்து தாக்கிய முதலை ! ஆமாடி எவ்ளோ பெருசு !! நீங்களே பாருங்க

முதலைகள் என்றாலே நமது நினைவுக்கு வருவது அதன் கூர்மையான பற்கள் மற்றும் அதன் நீண்ட வால். அதுவும் முதலைகள் குறித்து திரைப்படங்களை பார்த்தப் பின்னர், முதலைகள் என்றாலே ஒருவித பயம் நம்மை தொற்றிக்கொள்கிறது. முதலைகள் நீரிலும் நிலத்திலும் கடுமையாக தாக்கும் திறன் பெற்றவை. எந்த மிருகத்தையும் வெற்றிகரமாக தாக்கி இரையாக்கி விடும். அதன் பிடியில் இருந்து தப்புவது மிகவும் கடினம். எனவே`எனவே முதலைகளிடம் இருந்து எப்பவுமே எச்சரிக்கையாக இருங்கள்.

முழு வீடியோ கீழே உள்ளது.

By admin