“காட்டுப் பயலே பாட்டுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டே என்ட்ரி கொடுத்த மணப்பெண் !! வேற லெவல் டான்ஸ் மிஸ் பண்ணாதீங்க !

மாப்பிள்ளைக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு ஐடியா செய்துள்ளார். மாப்பிள்ளைக்கு மட்டுமல்ல.. மண்டபத்தில் உட்கார்ந்திருந்த எல்லாருக்குமே இது சர்ப்ரைஸ்தான். இதை அங்கிருந்தோர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிடவும், சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது… இந்த மணமக்களுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin